பிரசங்கி 8:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

பிரசங்கி 8

பிரசங்கி 8:7-14