பிரசங்கி 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே? அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

பிரசங்கி 6

பிரசங்கி 6:4-8