பிரசங்கி 5:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான்; அவன் கையில் யாதொன்றும் இல்லை.

பிரசங்கி 5

பிரசங்கி 5:6-16