பிரசங்கி 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

பிரசங்கி 4

பிரசங்கி 4:1-8