பிரசங்கி 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

பிரசங்கி 3

பிரசங்கி 3:6-14