பிரசங்கி 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

பிரசங்கி 3

பிரசங்கி 3:1-3