பிரசங்கி 2:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?

பிரசங்கி 2

பிரசங்கி 2:19-25