பிரசங்கி 10:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.

பிரசங்கி 10

பிரசங்கி 10:1-17