பிரசங்கி 10:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

பிரசங்கி 10

பிரசங்கி 10:1-8