பிரசங்கி 10:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?

பிரசங்கி 10

பிரசங்கி 10:7-17