நெகேமியா 9:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.

நெகேமியா 9

நெகேமியா 9:1-8