நெகேமியா 9:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.

நெகேமியா 9

நெகேமியா 9:26-38