நெகேமியா 7:67 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

நெகேமியா 7

நெகேமியா 7:59-72