நெகேமியா 7:30-33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

30. ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.

31. மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.

32. பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.

33. வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.

நெகேமியா 7