நெகேமியா 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.

நெகேமியா 3

நெகேமியா 3:1-11