நெகேமியா 3:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.

நெகேமியா 3

நெகேமியா 3:16-25