நெகேமியா 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

நெகேமியா 3

நெகேமியா 3:10-14