நெகேமியா 13:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதினால் நான் மிகவும் மனமடிவாகி. தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

நெகேமியா 13

நெகேமியா 13:1-9