நெகேமியா 13:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,

நெகேமியா 13

நெகேமியா 13:1-14