நெகேமியா 13:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

நெகேமியா 13

நெகேமியா 13:22-31