நெகேமியா 12:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.

நெகேமியா 12

நெகேமியா 12:1-10