நெகேமியா 12:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

நெகேமியா 12

நெகேமியா 12:40-46