நெகேமியா 10:1-7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,

2. செராயா, அசரியா, எரேமியா,

3. பஸ்கூர், அமரியா, மல்கிஜா,

4. அத்தூஸ், செபனியா, மல்லூக்,

5. ஆரீம், மெரெமோத், ஒபதியா,

6. தானியேல், கிநேதோன், பாருக்,

7. மெசுல்லாம், அபியா, மீயாமின்,

நெகேமியா 10