நீதிமொழிகள் 8:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

நீதிமொழிகள் 8

நீதிமொழிகள் 8:12-27