நீதிமொழிகள் 6:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

நீதிமொழிகள் 6

நீதிமொழிகள் 6:21-35