நீதிமொழிகள் 6:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

நீதிமொழிகள் 6

நீதிமொழிகள் 6:1-5