நீதிமொழிகள் 5:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

நீதிமொழிகள் 5

நீதிமொழிகள் 5:13-21