நீதிமொழிகள் 5:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

நீதிமொழிகள் 5

நீதிமொழிகள் 5:1-3