நீதிமொழிகள் 5:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.

நீதிமொழிகள் 5

நீதிமொழிகள் 5:8-18