நீதிமொழிகள் 4:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

நீதிமொழிகள் 4

நீதிமொழிகள் 4:7-12