நீதிமொழிகள் 30:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.

நீதிமொழிகள் 30

நீதிமொழிகள் 30:18-27