நீதிமொழிகள் 29:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.

நீதிமொழிகள் 29

நீதிமொழிகள் 29:1-12