நீதிமொழிகள் 29:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.

நீதிமொழிகள் 29

நீதிமொழிகள் 29:23-27