நீதிமொழிகள் 29:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

நீதிமொழிகள் 29

நீதிமொழிகள் 29:9-20