நீதிமொழிகள் 29:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

நீதிமொழிகள் 29

நீதிமொழிகள் 29:14-24