நீதிமொழிகள் 29:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

நீதிமொழிகள் 29

நீதிமொழிகள் 29:9-13