நீதிமொழிகள் 28:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 28

நீதிமொழிகள் 28:1-16