நீதிமொழிகள் 28:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேத பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

நீதிமொழிகள் 28

நீதிமொழிகள் 28:2-6