நீதிமொழிகள் 27:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.

நீதிமொழிகள் 27

நீதிமொழிகள் 27:2-9