நீதிமொழிகள் 27:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

நீதிமொழிகள் 27

நீதிமொழிகள் 27:1-8