நீதிமொழிகள் 27:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே.

நீதிமொழிகள் 27

நீதிமொழிகள் 27:1-11