நீதிமொழிகள் 26:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

நீதிமொழிகள் 26

நீதிமொழிகள் 26:1-11