நீதிமொழிகள் 25:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.

நீதிமொழிகள் 25

நீதிமொழிகள் 25:12-28