நீதிமொழிகள் 24:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

நீதிமொழிகள் 24

நீதிமொழிகள் 24:1-9