நீதிமொழிகள் 24:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

நீதிமொழிகள் 24

நீதிமொழிகள் 24:21-34