நீதிமொழிகள் 24:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

நீதிமொழிகள் 24

நீதிமொழிகள் 24:6-17