நீதிமொழிகள் 23:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

நீதிமொழிகள் 23

நீதிமொழிகள் 23:12-26