நீதிமொழிகள் 23:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

நீதிமொழிகள் 23

நீதிமொழிகள் 23:14-20