நீதிமொழிகள் 22:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.

நீதிமொழிகள் 22

நீதிமொழிகள் 22:5-21