நீதிமொழிகள் 21:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.

நீதிமொழிகள் 21

நீதிமொழிகள் 21:1-10